அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


,மார்ச்.2:
பெரம் ப லூ ரில் அரசு உதவி பெறும் பள்ளி விடு தி யில் தங்கி படித்து வந்த நான்கு மாண வர் கள் எலி மருந்து (பிஸ் கட்) சாப் பிட்டு மயங் கிய நிலை யில் பெரம் ப லூர் அ ரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.
பெரம் ப லூர் மாவட் டம் குன் னம் அருகே உள்ள திரு மாந் துறை கிரா மத்தை சேர்ந்த செல் லக் க ருப் பன் மகன் ஸ்ரீகாந்த்(13), ராஜேந் தி ரன் மகன் கபில் தே வன்(15), விஜ யன் மகன் கிள் ளி வ ழ கன்(14) மற் றும் ராஜேந் தி ரன் மகன் காம ராஜ் (12) ஆகிய 4 மாண வர் க ளும், பெரம் ப லூ ரில் அரசு உதவி பெறும் டி.இ.எல்.சி., நடு நி லைப் பள் ளி யில் விடு தி யில் தங்கி படித்து வரு கின் ற னர்.
இதில்,காந்த், கபில் தே வன், கிள் ளி வ ழ கன் ஆகி யோர் 8ம் வகுப் பும், காம ராஜ் 6ம் வகுப் பும் படித்து வந் த னர். மாண வர் கள் 4 பேருக் கும் விடு தி யில் தங்கி படிக்க விருப் பம் இல்லை எனக் கூ றப் ப டு கி றது. இது குறித்து தங் க ளது பெற் றோர் க ளி டம் தெரி வித் தும் எவ் வித நட வ டிக் கை யும் எடுக்க வில்லை. இத னால் மன மு டைந்த 4 மாண வர் க ளும் நேற்று முன் தி னம் இரவு எலி மருந்து பிஸ் கட்டை தின்று, வாந்தி எடுத்து மயக் க ம டைந் துள் ள னர்.
இத னை ய டுத்து 4 பேரும் பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்டு தீவிர சிகிச்சை பிரி வில் சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.இது கு றித்து பெரம் ப லூர் போலீ சார் மற் றும் பள்ளி கல் வித் துறை அதி கா ரி கள் விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-