அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர், மார்ச் 20:
பெரம் ப லூர் அருகே நின்று கொண் டி ருந்த தனி யார் பஸ் மீது கார் மோதி ய தில் 4 பேர் இறந் த னர். கார் டிரை வர் உட் பட 4 பேர் காய ம டைந் த னர்.
புதுக் கோட்டை மாவட் டம் திரு ம யம் தாலுகா வெள் ளாள கோட் டை யூர் கிரா மம் அற் பு தம் நகரை சேர்ந் த வர் கிருஷ் ணன் பிள்ளை (80). இவ ரது மனைவி ஜானகி அம் மாள் (65). இவர் க ளது மகள் அழ கு ராணி (45). இவர் கண வர் சேக ரு டன் புதுக் கோட்டை மாலை யீடு பகு தி யில் வசித்து வந் தார். அழ கு ரா ணி யின் மகன் ஜானகி ராமன் (20), மகள் தர் ஷினி (15). அழ கு ரா ணி யின் உற வி னர் பொன் ன ழகி (40), இவ ரது கண வர் சாத் தப் பன்(45). இவர் கள் ஒரு காரில் சென் னை யில் உள்ள சேக ரின் உற வி னர் வீட்டு திரு ம ணத் திற்கு சென்று விட்டு, நேற்று காலை மீண் டும் வௌ்ளாள கோட் டை யூ ருக்கு கிளம் பி னர். காரை புதுக் கோட்டை ஹவு சிங் யூனிட்டை சேர்ந்த டிரை வர் சர வ ணக் கு மார் (47) ஓட் டி னார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் கட லூர் மாவட் டம் உளுந் தூர் பேட் டைக் கும், ராம நத் தத் தம் கிரா மத் துக் கும் இடையே வேப் பூர் கூட்டு ரோடு என்ற இடத் தில் வந்த போது சாலை ஓரம் நின்று பய ணி களை இறக்கி விட் டுக் கொண் டி ருந்த ஒரு தனி யார் பேருந் தின் பின் பகு தி யில் அதி வே க மாக வந்த கார் கட் டுப் பாட்டை இழந்து மோதி விபத் துக் குள் ளா னது.
இந்த விபத் தில் காரில் பய ணம் செய்த கிருஷ் ணன் பிள்ளை, பொன் ன ழகி, சாத் தப் பன், ஆகி யோர் பலத்த காய ம டைந்து சம் பவ இடத் தி லேயே இறந் த னர். காரில் இருந்த மற்ற அனை வ ரும் காய ம டைந் த னர். இதில் பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு வரப் பட்ட அழ கு ராணி, அங்கு சிகிச்சை பல னின்றி இறந் தார்.
மேலும் ஜான கி ரா மன், இவ ரது தங்கை தர் ஷினி ஆகி யோர் பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யி லும், இவர் க ளது பாட்டி ஜானகி அம் மாள், டிரை வர் சர வ ணக் கு மார் ஆகி யோர் திருச்சி அரசு மருத் து வ ம னை யி லும் சிகிச்சை பெற்று வரு கின் ற னர். இதில் ஜானகி அம் மாள் கவ லைக் கி ட மாக இருப் ப தாக கூறப் ப டு கி றது. விபத் தில் காய ம டைந்த ஜான கி ரா மன் டிப் ளமோ மெக் கா னிக் கல் படித்து விட்டு, நடப் பாண்டு இன் ஜி னி ய ரிங் கல் லூ ரி யில் சேர உள் ளார். தர் ஷினி 8ம் வகுப்பு படித் துக்ெ காண் டி ருக் கி றார்.
இந்த விபத்து குறித்து ராம நத் தம் போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர். கார் டிரை வர் கண் அயர்ந் த தால், இந்த விபத்து நேர்ந் த தாக போலீ சா ரின் முதல் கட்ட விசா ர ணை யில் தெரி ய வந் துள் ளது. 
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-