அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


பெரம்பலூர் புறவழிச்சாலையில் செஞ்சேரி என்ற இடத்தில் நேற்று வேளாண்மை அலுவலர் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்ச ரூபாயை அரணாரை கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவர் மண்ணச்சநல்லூர் தாலுகா பெரகம்பி கிராமத்திலிருந்து இடம் வாங்குவதற்காக கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர். பெரம்பலூர் வட்டாட்சியர் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-