அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

 
தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 2125 ஆசிரியர்கள்,விரிவுரையாளர்கள் தேர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 2125 ஆசிரியர்கள் தேர்வு.தமிழ்நாடு அரசு அதிரடியாக ஆணை பிறப்பித்தது.Any Degree, BEd,MEd,DTEd,NET,SLET படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
ஒரு அரிய வாய்ப்பு!!! பயன்படுத்திக்கொள்ளவும்.மேலும் இதை பகிர்ந்து(Like & Share) மற்ற நன்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்

குறைந்தது 125 முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும்,பொது பிரிவிலும் நிச்சயம் வேலை கிடைக்கும்.கடின முயற்சி செய்தால் இன்னும் கூடுதலான இடங்களை பொது பிரிவில் பெற வாய்ப்புண்டு!

Name of Organization:Teachers Recruitment Board Recruits Post Graduate Teachers Post Application Form 2016


Recruitment Board Name:Teachers Recruitment Board

Total Number of Vacancies:2125

Hiring Process: Written Exam & Direct Recruitment

Location:Anywhere in TamilNadu 
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை கிளிக் (Click) செய்யவும்.  
1.http://www.govtjobrockers.com/…/today-indian-government-emp…

2.http://www.govtjobrockers.com/…/teachers-recruitment-board-…

3.http://www.govtjobrockers.com/…/teachers-recruitment-board-…

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-