அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஈரான் நாட்டு எண்ணெய் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சந்தையில் கூடுதலாக ஈரான் நாட்டு எண்ணெய்யும் விற்பனைக்கு வர உள்ளது.

ஏற்கனவே அளவிற்கு அதிகமாக இருக்கும் கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான் நாட்டின் வருகை இச்சந்தையை மிகப்பெரிய வீழ்ச்சியில் தள்ளியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக 11 வருடச் சரிவில் வர்த்தகம் செய்து வந்த கச்சா எண்ணெய் இன்று ஒரு பேரல் 29 டாலர் என்ற விலை வர்த்தகம் செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைவந்துவருதால் வளைகுடா பகுதிகளில் பெட்ரோல் விலை குறைந்துவருகின்றது. முன்பு திர்ஹம் 100 க்கு பெட்ரோல் டேங்கை புல் செய்தகார்கள் இன்று 75 திர்ஹத்திற்கு குறைவாகவே விலை உள்ளது. அரப் எமிரேட்ஸில் வரும் மார்ச் 2016 லிருந்து மேலும் பெட்ரோல் விலை குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றனு. மார்ச் 2016 மாததிற்கான திருத்தப்பட்ட புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியல் இதோ..


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-