அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வேல் முருகன் என்ற சகோதரரிடம் இரண்டு பவுன் நகைக்கு 4000 அபாதரம் வாங்கி உள்ளார்கள் சென்னை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகள்

இது என்ன புது சட்டமாக உள்ளது ??

மூன்று மணி நேரம் காக்க வைத்து பணம் பெற்றுள்ளார்கள்

கஷ்ட பட்டு நாடு திரும்பும் படிக்காத பாமர மக்களை ஏமாற்றுவதும் மிரட்டுவதும் இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது

20 லட்சம் வரை மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தும்

வெறும் 2 பவுன் நகைக்கு கஷ்ட படும் ஏழை மக்களிடம் 4000 அபராதம் என்று சொல்லி பணம் பறிப்பது என்ன இரு நியாயம்

எந்த சட்டத்தில் உள்ளது

நாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய சலாவனிக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பங்கு என்ன வென்று அரசுக்கு தெரியாத

சுட்டெரிக்கும் சூரியனில் கடந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து அதில் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து பொருட்கள் கொண்டு வந்தாள் அதற்க்கு வரி ?????

அதிகமாக ஷேர் செய்யுங்கள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை ஷேர் செய்யுங்கள்

king fisher ஓனருக்கு கடனாக கொடுக்கப்பட்ட 5000 கோடி ரூபாய் பணத்தை தள்ளுபடி செய்த அரசு

ஏழை கள் வயிற்றில் மட்டும் அடிபதேன் ?????

தகவல் உதவி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-