அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
 
பெரம் ப லூர்,மார்ச் 17:
பெரம்பலூர் அருகே ரூ.18.60 லட்சம் முறை கேட்டில் ஈடு பட்ட அதிமுக ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரை பெரம்பலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். ஊராட் சித் துணைத் த லை வரை தேடி வரு கின் ற னர்.
பெரம் ப லூர் ஊராட்சி ஒன் றி யத் துக் குட் பட்ட கோனே ரிப் பா ளை யம் அதி முக ஊராட் சித் த லை வ ராக ராஜேந் தி ரன்(51), துணைத் தலை வ ராக அய் யாக் கண்ணு(45), எழுத் த ராக சிலம் ப ர சன்(29) ஆகி யோர் உள் ள னர். சிலம் ப ர சன் கடந்த சில மாதங் க ளுக்கு முன்பு தற் கா லிக பணி நீக் கம் செய் யப் பட் டி ருந் தார்.
இந் நி லை யில், ஊராட்சி நிதி யி லி ருந்து மேற் கொள் ளப் பட்ட தொகுப்பு வீடு, சாலைப் ப ணி கள், கழி வு நீர் வ டி கால், குடி நீர் குழாய் அமைத் தல் உள் ளிட்ட பணி க ளுக்கு ஊராட்சி நிர் வா கம் பல மாதங் க ளாக பணம் கொடுக் க வில்லை என பெரம் ப லூர் வட் டார வளர்ச்சி அலு வ லர் லதா வுக்கு புகார் வந் தது. இது குறித்து, விசா ரிக்க ஊராட் சி கள் உதவி இயக் கு நர் அவி நா சி லிங் கம் உத் த ர விட் டார்.
விசா ர ணை யில் தொகுப்பு வீடு கட் டி ய வர் க ளுக் கும், சாலைப் பணி, கழி வு நீர் வடி கால், குடி நீர் குழாய் உள் ளிட்ட பணி களை செய் த வர் க ளுக் கும் பணம் கொடுக் கா மல் காசோலை மூலம் பணம் கையா டல் செய் த தும், பல் வேறு பணி கள் செய் தாக போலி யான ரசீது, மின் கட் ட ணம் செலுத் தி ய தாக போலி ரசீது, ஊராட்சி பொது நிதி, திட்ட நிதி உள் பட பல் வேறு நிதி க ளி லி ருந்து உரிய கணக்கு இல் லா மல் காசோலை மூலம் பணம் எடுத் த தும் தெரி ய வந் தது. இதன் படி, ரூ. 18 லட் சத்து 59 ஆயி ரத்து 522 பணத்தை தலை வர், துணைத் தலை வர், எழுத் தர் ஆகி யோர் கையா டல் செய் தது தெரி ய வந் தது.
இதை ய டுத்து, கலெக் டர் நந் த கு மார் அளித்த புகா ரின் பேரில் மாவட்ட குற் றப் பி ரிவு இன்ஸ் பெக் டர் லட் சுமி லதா வழக் குப் திவு செய்து ஊராட் சித் தலை வர் ராஜேந் தி ரன், எழுத் தர் சிலம் ப ர சனை நேற்று கைது செய் தார். தலை ம றை வாக உள்ள துணைத் த லை வர் அய் யாக் கண் ணுவை போலீ சார் தேடி வ ரு கின் ற னர்.
துணைத்தலைவருக்கு வலை ராஜேந் தி ரன், சிலம் ப ர சன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-