அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 இணை கலெக்டர் செல்வி பேபி.


பெரம் ப லூர், மார்ச் 19:
பெரம் ப லூ ரில் நடந்த வாகன சோத னை யில் ரூ.1.33 லட் சம் பறி மு தல் செய் யப் பட் டது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் தேர் தல் நடத்தை விதி மு றை கள் அம லில் உள் ள தால், தேர் தல் நடத்தை விதி களை மீறு வோ ரைக் கண் ட றிந்து நட வ டிக்கை எடுப் ப தற் காக 14 குழுக் கள் கொண்ட பறக் கும் படை யி னர் நிய மிக் கப் பட் டுள் ள னர். இந் நி லை யில் நேற்று இரவு 10.30மணி ய ள வில் வேளாண் மைத் துறை அலு வ லர் கண் ணன் தலை மை யி லான பறக் கும் படை குழு, பெரம் ப லூர் ஆத் தூர் சாலை யில் கோனே ரிப் பாளை யம் புற வ ழிச் சாலை பிரிவு ரோட் டில் வாக னத் தணிக் கை யில் ஈடு பட் டி ருந் த னர்.
அப் போது எசனை பாப் பாங் கரை பகு தி யி லி ருந்து பெரம் ப லூர் நோக்கி பைக் கில் வந்து கொண் டி ருந்த சுப் ர ம ணி யன், சுந் தர் ரா ஜன் ஆகி யோரை வழி ம றித்து சோத னை யிட் ட னர். இதில் வண் டியை ஓட் டி வந்த சுப் ர ம ணி யன் என்ற மக் காச் சோள கமி ஷன் வியா பாரி வைத் தி ருந்த ரூ.1.33,450 பணத் தைக் கண் ட றிந்து விசா ரித் த னர். அதற்கு சுப் ர ம ணி யன் தரப் பில் உரி ய சான்று, ஆவ ணம் காண் பிக் கா த தால், அந் தப் பணத்தை கண் ணன் பறி மு தல் செய்து பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தி லுள்ள தேர் தல் கட் டுப் பாட்டு அறை யில் ஒப் ப டைத் தார். பறி மு தல் செய் யப் பட்ட பணத்தை பெரம் ப லூர் சட்ட மன் றத் தொகு திக் கான தேர் தல் நடத் தும் அலு வ ல ரான வரு வாய் கோட் டாட் சி யர் பேபி நேரில் வந்து பார் வை யிட் டார்.
தேர் தல் தேதி அறி விக் கப் பட்ட பிறகு பெரம் ப லூர் மாவட் டத் தில் இது வரை 151 சிப் பம் அரிசி மூட் டை க ளும், 288 மது பான பாட் டில் க ளும் கைப் பற் றப் பட் டுள்ள நிலை யில், முதல் முறை யாக நேற் று தான் ரூ.1.33 லட் சம் ரொக் கம் பறி மு தல் செய் யப் பட் டி ருப் பது குறிப் பி டத் தக் கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-