அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 157 இடங்கள்மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள 157 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

1. கான்ஸ்டபிள்/ டிரைவர் (ஆண்):

38 இடங்கள் (பொது - 14, முன்னாள் ராணுவத்தினர் - 3, ஒபிசி - 9, முன்னாள் ராணுவத்தினர் - 1, எஸ்சி - 9, முன்னாள் ராணுவத்தினர் - 2).

2. கான்ஸ்டபிள்/ பிட்டர் (ஆண்):

16 (பொது - 9, முன்னாள் ராணுவத்தினர் - 1, ஒபிசி - 3, எஸ்சி - 3).

3. கான்ஸ்டபிள்/ பக்லர் (ஆண்):

21 இடங்கள் (பொது - 10, முன்னாள் ராணுவத்தினர் - 1, ஒபிசி - 5, முன்னாள் ராணுவத்தினர் - 1, எஸ்சி - 4).

4. கான்ஸ்டபிள் / டெய்லர் (ஆண்):

7 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 1, எஸ்சி - 1).

5. கான்ஸ்டபிள்/ காப்ளர் (ஆண்):

4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 2).

6. கான்ஸ்டபிள் / கார்டனர் (ஆண்):

1 இடம் (பொது).

7. கான்ஸ்டபிள்/ பிராஸ் பேண்ட் (ஆண்):

2 இடங்கள் (பொது).

8. கான்ஸ்டபிள்/ கார்பென்டர் (ஆண்):

2 இடங்கள் (பொது).

9. கான்ஸ்டபிள்/ சமையலர் (ஆண்):

25 இடங்கள் (பொது - 12, முன்னாள் ராணுவத்தினர் - 1, ஒபிசி - 6, முன்னாள் ராணுவத்தினர் - 1, எஸ்சி - 4, முன்னாள் ராணுவத்தினர் - 1).

10. கான்ஸ்டபிள்/ வாட்டர் கேரியர் (ஆண்):

14 இடங்கள் (பொது - 6, முன்னாள் ராணுவத்தினர் - 1, ஒபிசி - 4, எஸ்சி - 3).

11. கான்ஸ்டபிள்/ வாஷர்மேன் (ஆண்):

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).

12. கான்ஸ்டபிள்/ சவேகரம் சாரை (ஆண்):

10 இடங்கள் (பொது - 4, முன்னாள் ராணுவத்தினர் - 1, ஒபிசி - 3, எஸ்சி - 2).

13. கான்ஸ்டபிள்/ முடிதிருத்துநர் (ஆண்):

6 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1, எஸ்சி - 1).

14. கான்ஸ்டபிள்/ பக்லர் (பெண்):

2 இடங்கள் (பொது).

15. கான்ஸ்டபிள்/ சமையலர் (பெண்):

1 இடம் (பொது).

16. கான்ஸ்டபிள்/ வாட்டர் கேரியர் (பெண்):

2 இடங்கள் (பொது).

17. கான்ஸ்டபிள்/ வாஷர் வுமன் (பெண்):

1 இடம் (பொது).

18. கான்ஸ்டபிள்/ சவே கரம்சாரை (பெண்):

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

வயது வரம்பு:

CT/Driver பணிக்கு 1.1.2016 தேதிப்படி 21 லிருந்து 27க்குள். இதரபணிகளுக்கு 1.1.2016 தேதிப்படி 18 லிருந்து 23க்குள். (எஸ்சி.,/ எஸ்டி/ ஒபிசி/ முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படும்).

கல்வித் தகுதி:

10/பிளஸ்2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் பணி அனுபவம். CT/Driver பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசென்ஸ் உரிமம் பெற்றிருக்க வேண்டும். CT/Fitter பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் டிரேடில் 2 வருட ஐடிஐ முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி:

ஆண்களுக்கு உயரம்: 170 செ.மீ., பெண்களுக்கு உயரம்: 157 செ.மீ., ஆண்களுக்கு மார்பளவு: 80 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., உயரத்திற் கேற்ற எடை இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.50. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். (பெண்கள்/ எஸ்சி/ எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது).

எழுத்துத் தேர்வு, டிரேட் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேரந்தெடுக்கப்படுவர்.

தகுதியானவர்கள் www.crpfindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.3.2016

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-