அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம்பலூர்,மார்ச் 12:
எஸ் எஸ் எல்சி பொதுத் தேர்வு வருகிற 15ம்தேதி தொடங்குகிறது. வி.களத்தூர் உள்பட 32மையங்களில் பார்வையற்றோர் 25பேர் உள் பட 9,637பேர் எழுதுகின்றனர். பறக்கும் படையில் 72பேர். உள்ளதாக முதன்மைக் கல்வி அ லுவலர் முனு சாமி தகவல். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :
பெரம் ப லூர் மாவட் டத் தில் எஸ் எஸ் எல்சி எனப் ப டும் 10ம்வ குப் புக் கான பொதுத் தேர்வு வரு கிற 15ம்தே தி தொ டங்கி, ஏப் ரல் 13ம்தேதி வரை நடக் கி றது. 15ம்தேதி தமிழ் முதல் தாள், 16ம்தேதி தமிழ் 2ம்தாள், 22ம்தேதி ஆங் கி லம் முதல் தாள், 29ம்தேதி ஆங் கி லம் 2ம்தாள், ஏப் ரல் 4ம்தேதி கணி தம், 7ம்தேதி அறி வி யல், 11ம்தேதி சமூ க அ றிவி யல், 13ம்தேதி சிறப் பு மொ ழிப் பாடங் கள் தேர் வு ந டக் கி றது. பெரம் ப லூர் மாவட் டத் தில் எஸ் எஸ் எல்சி பொதுத் தேர் வினை 5,124மாண வர் கள், 4,513மாண வி கள் என மொத் தம் 9,637பேர் 32மையங் க ளில் எழு து கின் ற னர்.
தேர் வு மை யத் திற்கு முதன் மைக் கண் கா ணிப் பா ளர் க ளாக 32பேர்,கூடு தல் முதன் மைக் கண் கா ணிப் பா ளர் க ளாக 4பேர் நிய மிக் கப் பட் டுள் ள னர். இதே போல் 32தேர்வு மையத் திற் கும் துறை அ லு வ லர் க ளாக 32பேர், கூடு தல் து றை அ லு வ லர் க ளாக 7பேர் நிய மிக் கப் பட் டுள் ள னர். பெரம் ப லூர் அரசு மேல் நி லைப் பள்ளி வளா கத் தி லி ருந்து வினாத் தாள் களை 32மையங் க ளுக் கும் பாது காப் பான முறை யில் எடுத் துச் செல்ல ஏது வாக 8 வழித் தட அலு வ லர் கள் நிய மிக் கப் பட் டுள் ள னர்.
இந் தத் தேர் வுக்கு அறைக் கண் கா ணிப் பா ள ராக 511ஆசி ரி யர் க ளும், மாண வர் கள் காப் பி ய டித் தல் உள் ளிட்ட ஒழுங் கீன செயல் க ளில் ஈடு ப டு வ தைத் தடுப் ப தற் காக பறக் கும் ப டை யில் 72உறுப் பி னர் க ளும் நிய மிக் கப் பட் டுள் ள னர். இதன் படி தேர் வுப் ப ணி யில் மொத் தம் 666 ஆசி ரி யர் கள் ஈடு ப டுத் தப் ப ட வுள் ள னர். இவர் கள் அனை வ ருக் கும் பயிற் சி க ளோடு அர சுத் தேர் வு கள் இயக் கு ந ரால் வழங் கப் பட்ட நெறி மு றை கள் விளக் கத் து டன் எடுத் துக் கூ றப் பட்டு, அத னைக் கண் டிப் பாக பின் பற் று மாறு உத் த ர வி டப் பட் டுள் ளது.
மேலும் தேர் வு மை யங் களை கலெக் டர், மாவட்ட வரு வாய் அ லு வ லர், அனை வ ருக் கும் இடை நி லைக் கல் வித் திட்ட மாநில துணை இ யக் கு நர் அருள் மொழி ஆகி யோர் தேர் வு மை யங் களை ஆய் வு ந டத்த உள் ள னர். முதன் மைக் கல் வி அ லு வ லர், அனை வ ருக் கும் கல் வி இ யக்க கூடு தல் மு தன் மைக் கல் வி அ லு வ லர், மாவட் டக் கல்வி அலு வ லர், மாவட் டத் தொடக் கக் கல் வி அ லு வ லர் ஆகி யோர் தலை மை யில் சிறப் புப் பறக் கும் படை ஆய் வு செய்ய உள் ளது.
15ம் தேதி துவக்கம்
சொல் வதை எழு து வோர்
பெரம் ப லூர் மாவட் டத் தில் எஸ் எஸ் எல்சி பொதுத் தேர் வினை கண் பார் வை யற்ற 25 மாணவ, மாண வி ய ருக் காக சொல் வதை எழு து வோர் நிய மிக் கப் பட் டுள் ள னர். கை நடுக் கம், காது கே ளா தோர் உள் ளிட்ட அனு மதி பெறப் பட்ட மாற் றுத் தி ற னாளி மாணவ, மாண வி யர் 26 பேருக்கு தேர் வெ ழுத கூடு த லாக ஒரு ம ணி நே ரம் ஒதுக் கப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-