அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கடந்த ஆறு மாதத்திற்குள் யாரெல்லாம் விசா மாற்றும் நோக்கம் மற்றும் இதர காரணத்திற்காக ஈரான் நாட்டிற்கு பயணம் சென்றார்களோ அவர்களுக்கு யூஏஇ டூரிஸ்ட் விசா இனி கொடுக்கப்பட மாட்டாது.தற்பொழுது ஈரான் நாட்டில் உள்ளவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-