அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

வி.களத்தூரில் SDPI கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் 10.02.2016 அன்று மாலை 06.40 மணியளவில் சிறப்பான முறையில் நடைபெற்றது.SDPI கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் இதயதுல்லாஹ், SDTU மாவட்ட தலைவர் சித்திக் பாஷா, SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPI கட்சியின் மாநில பேச்சாளர் திருச்சி சம்சுதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக நகர செயலளார் நூர் முஹம்மது நன்றி கூறினார்.


இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-