அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
நீங்கள் புதியதாக விசா கிடைத்து சவூதி செல்ல இருக்கிறிற்களா? உங்கள் விசா பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா? விசாவில் என்ன வேலை குறிப்பிட்டுள்ளது? யார் பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளது, எந்த தேதியில் விசா வழங்கப்பட்டது? முகவரி மற்றும் முதாலாளியின் பெயர் போன்றவை பற்றி அறிய வேண்டுமா? சவூதி அரசின் விசா mofa இணையத்தளத்திற்க்குச் சென்று விசாவிற்க்கான விபரத்தை அறியலாம். இதற்க்கு முக்கியமாக mofa (Ministry of foreign Affairs) எண் அல்லது விண்ணப்ப எண் தேவை.கீழ் காணும் இனணய முகவரிக்குச் சென்று உங்களது விசா எண் மற்றும் ID எண் கொடுத்தால் போதும் உங்களது விசா பற்றிய முழு விபரமும் அறியலாம்.

இணையம் செல்ல இங்கே சொடக்கவும்


உங்களது விசா விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு விசா விற்க்கான பணம் மற்றும் மெடிக்கல் பணம் கட்டிய பிறகு registered agency மூலம் இணையத்தில் இந்த mofa எண் பதிவேற்றம் செய்யப்படும். ஆகையால் மெடிக்கல் முடிந்த பிறகே இந்த mofa எண் கிடைக்கும். நீங்கள் அந்த விசா எண்ணையும் ஐ டி எண்ணையும் கொடுத்தப் பின்னர் கீழே உள்ள படி விசா பற்றிய விபரம் கிடைக்கும்.மேலும் விபரம் அறிய:

சவூதி "Ministry of foreign Affairs" Call center telephone: 9200 3333 4 அழைக்கவும்.
Mofa office at Riyadh Telephone 00966 114055 000 or 406 7777.
Mofa office at Jeddah Telephone 00966 12 6690 900.
Mofa office at Dammam Telephne 00966 13 868 3310.
Labels: பயனுள்ள இணையதளம், வளைகுடா


No comments:
Post a Comment


Links to this post

Create a Link
Older Post Home


Subscribe to: Post Comments (Atom)

(சவூதி) விசா பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலம் அறிய (Mofa no.)
வீட்டில் சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் ஒரு பார்வை
Whisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்
Nitaqat System: உங்களது கம்பனியின் நிலை (எந்த வண்ணத்தில் உள்ளது என்பதை) அறிய
சவூதி அரசு அமைத்துள்ள குறைந்த கட்டண ஹஜ்ஜ் சேவை:
Budget 2014-15 Highlights
BUDGET 2014-15 PDF Download
Railway Budget 2014-15 Highlights
RAILWAY BUDGET 2014-15 (PDF Download)
ரமலான் மாதத்தின் சிறப்புகளும், சட்டங்களும் மின் புத்தகம்

E.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்
Vao Exam 2014 - Answer Key
சவூதியில், பணியாளர்கள் தங்களது பிரச்சனைகளை எவ்வாறு,எங்கு, எப்படி முறையிடுவது?
மத்திய அமைச்சரவை அதிகார பூர்வ இலாக்கா பட்டியல்:

Want This Widjet


Popular Posts
ஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்
இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...
Lock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க
நீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...
மூளையை பாதிக்கும் காலிபிளவர்
மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...இந்திய தண்டனைச் சட்டங்கள்
இந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...
திருமணத்தை பதிவு செய்வது எப்படி? எங்கே?
“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...
E.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்
முன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...
பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்
“ பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். ” என்பது பழமொழி. காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடி...
வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற
கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு "...
சவூதி நாட்டினருக்கேன்று ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளின் பட்டியல் (List of Profession reserved for Saudis)
சவூதியில் உள்ள நிறுவனங்களில் கீழ்க்கண்ட பணியிடங்கள் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய கூடிய வகையில் சவூதி அரசாங்கம் வரையறுத்துள்ளது. …...
கேம்பஸ் இண்டர்வியூ பற்றிய சில உண்மைகள்! எச்சரிக்கைகள்!!
கேம்பஸ் இன்டர்வியூ: சில உண்மைகள்... சில எச்சரிக்கைகள்..! ‘கேம்பஸ் இன்டர்வியூ’ - இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்...
Translate This Blog

+grab thisFollow by Email- See more at: http://bakrudeenali.blogspot.ae/2016/02/mofa-no.html#sthash.AnbKOMGq.dpuf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-