அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


Concourse D opens at Dubai International Airport boosting capacity to 90 million
 

துபாய்: துபாய் ஏர்போர்ட்யில் புதிதாக கட்டப்பட்ட கன்கோர்ஸ் D  நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.


இனி டெர்மினல் 1 யில் பயணிப்பவர்கள் இந்த கண்கோர்ஸ் D மட்டுமே பயன்படுத்தப்படும். பாஸ்போர்ட் கிளியரன்ஸ் முடித்த பிறகு தானியங்கி மோனோ ரயில் முலமாக இங்கு செல்ல முடியும்.

அமீரக நேரப்படி,  நேற்று காலை 7:30 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் முதல் வருகையுடன் புதிய கண்கோர்ஸ் துவங்கியது 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-