அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது....
கூகையூர்  -வி.களத்தூர் -பெரம்பலூர் வழி தடத்தில் நேற்று முன் தினம் புதிய அரசு பேருந்து விடப்பட்டது.

இந்த வழி தடத்தில் பேருந்து வசதி வேண்டும் என வி.களத்தூர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை கடந்த 6 மாதம் முன் கலெக்டர் மற்றும் தமிழ் செல்வன் MLA இடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதன் பேரில் இந்த பேருந்து விடப்பட்டுள்ளது.இதற்கு வி.களத்தூர் வியாபாரிகள் சங்க தலைவர் A.ஹயாத் பாஷா அவர்கள் மாவட்ட நிர்வகத்திற்கும் மற்றும் தமிழ் செல்வன் MLA க்கும் 
வி.களத்தூர் வியாபாரிகள் சங்கம்  சார்பாக மிக்க நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இந்த புதிய அரசு தினசரி 2 சிங்கிள் மட்டுமே வரும்.

இந்த பேருந்தின் நேரம் விபரம் பின்வருமாறு

பெரம்பலூர் -வி. களத்தூர்
பெரம்பலூரிலிருந்து தினசரி காலை 09:50  மணிக்கும்,
மாலை 6: 40 மணிக்கும் பெரம்பலூர் -வாலிகண்டபுரம் -சின்னாறு -வி.களத்தூர் வழிகாக பசும்பலூர் வரை மட்டுமே தற்போது செல்லும்.

கை.களத்தூர் -கூகையூர் இடையே பாலம் தற்போது பழுதுஆகி விட்டது .இந்த பாலம் சரி செய்தவுடன் இந்த பேருந்து கை.களத்தூர் மற்றும் கூகையூர் செல்லும்.

வி.களத்தூர் -பெரம்பலூர் மார்க்கம்

காலை : 11.30

மதியம் : - - -

இரவு :   8:15
வி.களத்தூர் -பசும்பலூர் -கூகையூர் மார்க்கம்

காலை 10 :25

இரவு 7:25

பின் குறிப்பு : கூகையூர் பாலம் சரி செய்தவுடன் இந்த பேருந்து வி.களத்தூர் நேரம் மட்டும் மாறுதலுக்கு உட்பட்டது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-