அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேரம் மாற்றம்… !

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து தினமும் காலை 07.15மணிக்கு(UAE) புறப்படும் , 12.45க்கு திருச்சி வந்தடையும் எனவும் திருச்சியிலிருந்து மதியம் 02.05க்கு புறப்பட்டு , மாலை 05.05 மணிக்கு (UAE) துபாய் சென்றடையும் எனவும், இந்த நேர மாற்றம் பிப்ரவரி 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 26 வரை தொடரும் !0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-