அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
முகநூலில் வந்த பதிவு..!
என் நண்பரும் உறவினருமான முஹம்மது அலி அவர்கள் தற்போது சென்னையில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக வேலைப் பார்த்து வருகிறார்.


சில காரணங்களை முன்னிட்டு வேறு வேலை தேட முயற்சித்து, நேற்று உலகமெங்கும் கிளை விரித்திருக்கும் ஓட்டல் சரவணபவனில் வேலைக் கேட்டு சென்றிருக்கிறார்.

அங்கே வேலையில்லையென்று சொல்லி இருந்தால் பிரட்சணையில்லை.ஆனால் நாங்கள் முஸ்லிம்களை வேலைக்கு எடுப்பதில்லை என மதவெறிப் போக்கோடு பதில் சொல்லியிருக்கிறார்கள். இவர்களின் இந்த செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது.

இவர்கள் தங்கள் ஓட்டலில் முஸ்லிம்கள் உணவருந்த வந்தால் மறுப்பார்களா?? அல்லது முஸ்லிம் நாடுகளில் உள்ள தனது கிளைகளை இழுத்து மூடிவிட்டு வந்து விடுவார்களா??

– Haja Syed Abdulkhader

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-