அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
குவைத். சவூதி,துபாய் (UAE ) மஸ்கட் , கத்தார் போன்ற
அரபு நாடுகளிலும்.வெளி நாடுகளிலும் டிரைவராக பணி செய்பவர்களுக்கு மிக பெரிய தொல்லை.

அங்கே ரோட்டில் இருக்கும் கேமரா
எங்கே இருக்கிறது என்றே தெரியாது வேகமாக போய் மாட்டிக்கொண்டு தன் சம்பளத்தை இழப்பார்கள்.

அவர்களுக்காக ஒரு ஆப்ஸ் பற்றி   பதிவிட போகிறேன்
இதன் மூலம். நீங்கள் போகும் பாதையில் எங்கெல்லாம் கேமரா வைக்கப்பட்டிருக்கிறது
என்ன ஸ்பீட் லிமிட் என்பதை எளிதாக நீங்களே அறிந்து கொள்ள முடியும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-