அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,பிப்,24:
காணொலி காட் சிக்கு முன் பாக கன ம ழைக்கே திறக் கப் பட்ட விசு வக் குடி அணைக் கட்டு. தேர் த லுக்கு முன் பா கத் திறப் பு விழா காணுமா என்று பெரம் ப லூர் விசா யி கள் எதிர் பார்க் கின் ற னர்.
பெரம் ப லூர் மாவட் டம், வேப் பந் தட் டை தா லுக்கா, அன் ன மங் க லம், தொண்ட மாந் துறை இடையே கல் லாற் றின் குறுக்கே விசு வக் குடி அணைக் கட்டு அமைக் கப் பட் டுள் ளது. காட் டாற்று வெள் ளம் கரை பு ரண் டு சென்று கட லூர் மாவட் டத் தின் வழி யாக வீணா கக் கட லில் சேர் வ தைத் தடுத்து, பாச னத் திற் குப் பயன் ப டுத் து வ தற் காக கடந்த 25 ஆண் டு க ளாக விவ சா யி கள் சங் கங் கள், பொது மக் கள், அர சி யல் பிர மு கர் கள் சார் பாக மத் திய, மாநில அர சு க ளுக்கு இடை வி டா மல் வேண் டு கோள் விடுக் கப் பட்ட திட் டம் தான் விசு வக் குடி அணை திட் டம்.
இத னைத் தொ டர்ந்து பொதுப் ப ணித் துறை யின் நீர் வ ள ஆ தார அமைப் பின் மூல மாக செம் மலை, பச் சை மலை ஆகிய 2 மலைக் குன் று களை இணைத்து ரூ.19 கோடி யில், 665 மீட் டர் நீள முள்ள கரை யு டன் பிர மாண்ட அணைக் கட் டாக கட் டும் பணி கடந்த 2011 தொடக் கத் தில் அறி விக் கப் பட்டு, 2012 செப் டம் பர் மாதத் தில் பணி கள் தொடங் கி யது. பின் னர் மறு ம திப் பீட் டின் படி ரூ.14.07 கோடிக்கு கூடு த லாக பரிந் து ரைக் கப் பட்டு கலெக் டர் தரேஸ் அ ஹ மது பெரு மு யற் சி யால் மொத் தம் ரூ.33.07 கோடி மதிப் பீட் டில் கட் டு மா னப் ப ணி கள் மேற் கொள் ளப் பட் டது.
மேலும் அவ ரா லேயே ரூ.3.30 கோடி மதிப் பீட் டில் உட் பு றத்தை ஆழப் ப டுத்தி, பிர மாண்ட ரேடி யல் ஷட் டர் கள் அமைத்து, மொத் தம் ரூ.36.37 கோடி யில் கட் டு மா னப் ப ணி கள் 100 சத வீ தம் முடி வ டைந் துள் ளன. பாசன வதிக் காக 4100 மீட் டர் நீள முள்ள வாய்க் கால் கள் அமைக் கத் திட் ட மி டப் பட்டு, தற் போது 200 மீட் டர் வாய்க் கால் அமைக் கும் பணி மட் டுமே பாக் கி யுள் ளது. விசு வக் குடி கல் லாறு அணைக் கட்டு மூலம் 40.67 மில் லி யன் கன அடி நீரை சேமிக்க முடி யும். 33அடி உய ரத் திற்கு தண் ணீர் தேங்கி நிற் கும் கொள் ளவு கொண்ட அணை யில் 2015 நவம் பர் இறு தி யில் பெய்த கன மழை கார ண மாக 25 அடி உ ய ரத் திற்கு, அதா வது 7.5 மீட் டர் உய ரத் திற் குத் தண் ணீர் தேக் கி வைக் கப் பட் டது.
40.67 மில் லி யன் க ன அடி கொள் ள ளவு கொண்ட அணை யில் 23 மில் லி யன் கன அடி தண் ணீர் நிரம் பி யி ருந் தது குறிப் பி டத் தக் கது. புதிய அணைக் கட்டு என் ப தா லும், அணைக் கட் டுக் கான ஆரம் ப கட்ட விதி க ளின் படி அதிக தண் ணீரை சேமிக் கக் கூ டா தென் ப தா லும், 15 மில் லி யன் கன அடி தண் ணீர் தேங் கி யி ருந்த போதே நவம் பர் 21ம் தேதி முதல் மு றை யாக பாச னத் திற் கா கத் தண் ணீர் திறந் து வி டப் பட் டது. இதே போல், ஜன வரி தொடக் கத் தில் பெய்த கன ம ழைக்கு முதல் முறை யாக செம் மன் க லந்த தண் ணீர் திறந் து வி டப் பட் டது. வேளாண் வ ச திக் காக அமைக் கப் பட்ட அணைக் கட்டு தற் போது பெரம் ப லூர் மாவட் டத் தின் பிர தான சுற் று லாத் த ல மாக உரு வெ டுத் துள் ளது.
நேர டி யாக 1,000 ஏக் கர் பாச ன வ சதி பெறும் இந்த அணைக் கட்டு அமை வ தற் காக முதன் மு றை யாக அர சாணை பிறப் பித்து திட் ட ம திப் பீட் டுத் தொகை யாக அறி விக் கப் பட்ட ரூ.19 கோடியை வழங் கி யது நபார்டு வங் கி தான். அணை க் கட் டின் கட் டு மா னப் ப ணி கள் நிறை வ டைந்த நிலை யில் கடந்த மாதம் நபார்டு வங் கி யின் சென்னை மண் டல துணைப் பொ து மே லா ளர் உடுபா நேரில் வந்து புதிய கலெக் டர் நந் தக் கு மா ரு டன் பார் வை யிட்டு ஆய் வு செய் தார். அணைக் கட் டுக் கான இதர தேவை க ளுக் காக கூடு தல் நிதி கேட்டு பரிந் து ரைத் தால் வழங் கத் த யார் என வும் உறு தி ய ளித் துச் சென் றார்.
கூடு த லாக முந் தைய கலெக் ட ரின் விருப்ப நிதி யைக் கொண்டு பொதுப் ப ணித் துறை ஆய் வு மா ளிகை ரூ.20 லட் சத் தில் அமைக் கப் பட்டு வரு கி றது. சுற் று லாப் பய ணி கள் வந் து செல்ல ஏது வாக அன் ன மங் க லம், தொண் ட மாந் துறை பகு தி க ளில் இருந்து புதிய வழித் த டங் கள் அமைக் கப் பட் டுள் ளது. இத னால் பெரம் ப லூர் மாவட்ட சுற் றுலா ஆர் வ லர் கள், இளை ஞர் கள் விடு மு றை யென் றால் அணைக் கட் டுக் குச் சென் று வ ரு வது வாடிக் கை யா க வுள் ளது. ஆர் வ லர் க ளுக் கான வச தி களை அமைத் துக் கொடுத் தால் இப் ப குதி பிற மா வட் டத் தி ன ரும் வந் து செல் லும் பிர தான சுற் று லாத் த ல மா கும்.
பணி கள் முடிக் கப் பட் டும் பயன் பாட் டிற்கு விடு வ தற் கான சம் பி ர தாய திறப் பு விழா காணப் ப டா ம லேயே உள் ளது. காணொ லிக் காட் சி யால் திறக் கப் ப ட வேண் டிய அணைக் கட்டு, கன ம ழைக்கே திறப் பு விழா கண் டு விட்ட நிலை யில், தேர் த லுக்கு முன் பா வது சம் பி ர தா யத் திறப் பு விழா நடத் தப் ப டுமா என் றக் கேள்வி எல் லோ ரி ட மும் எழுந் து வ ருகிறது. எனவே மாவட் ட நிர் வா கம் தான் அதற் கான ஆயத் தப் ப ணி களை ஆரம் பிக்க வேண்டும் என விவ சா யி கள் கருத் து தெ ரி வித்து வரு கின் ற னர்.

காணொலிக்கு முன் கனமழையால் திறக்கப்பட்ட


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-