அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,பிப்,22:
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் ஜல்லி ப ரப்பிய தோடு பாதியில் நிற்கும் தார் சாலை. சாலை தெரியாத படிக்கு எழும்பும் புழுதியால் டூவீ லர்களில் செல்பவர்கள் சரிந்து விழுகின்றனர். நெடுஞ்சாலைத் துறை மெத்தனத்தால் தினம் தினம் விபத்துகள் ஏற்படுகிறது
பெரம் ப லூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டையிலிருந்து கிருஷ்ணாபுரம் வரையிலான தார் சாலை சீரமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. பெரம்பலூரிலிருந்து சேலம் மாவட்டத்திற்கான இணைப்புச்சாலையாகவுள்ள இந்தச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மட் டுமன்றி, பெரம்பலூர் மாவட்டத்திற்குள்ளாக அரும்பாவூர், பூலாம் பாடி, மலை யா ளப் பட்டி, கைக ளத் தூர், பில் லங் கு ளம், நூத் தப் பூர் பகு தி க ளுக் கான பேருந்து வழித் த ட மாக உள் ளது.
பேருந் து க ளோடு அரி ய லூ ரி லி ருந்து செல் கிற சிமென்ட் லாரி க ளும், சேலம் மாவட்ட இரும்பு ஆலை க ளில் இருந்து திருச்சி பிஎச் எல் நிறு வ னத் திற்கு உதி ரி பா கங் களை ஏற் றிச் செல் லும் கன ரக வாக னங் க ளும் கணக் கற்று சென் று வ ரு கின் றன. இத னால் குண் டும் குழி யு மாக மாறி விட்ட இந் தச் சாலை இரு சக் கர வாகன ஓட் டு ப வர் களை திணற வைக் கி றது. இந் நி லை யில் கடந் த மா தம் 2வது வாரத் தில் தான் நெடுஞ் சா லைத் துறை சார் பாக சாலையை சீர மைப் பதற் கா கத் திட் ட மி டப் பட்டு, அதில் வெண் பா வூர் பிரி வு ரோடு தொடங்கி, தமிழ் நாடு நுகர் பொ ருள் வாணி பக் க ழக கிடங் கு வரை பெயர்த் தெ டுக் கப் பட்டு, சிப்ஸ் எனப் ப டும் ஜல் லித் துகள் கள் பரப் பப் பட் டன.
பரப் பப் பட் ட தோடு பணி கள் முடிந்து விட் டது போல ஒரு மா த மாக சாலைப் ப ணி களை அப் படியே கிடப் பில் போட் டு விட் ட னர். இத னால் ஊட் டி யி லும், கொடைக் கா ன லி லும் பனி மூட் டங் க ளால் சாலை கள் புகை சூழ்ந் தி ருப் ப து போல், புழு தி சூழ்ந்து காணப் ப டும் சாலை யாக மாறி விட் டது. மேலும் தினந் தோ றும் விபத் து க ளுக் கும், புழு தி யால் நுரை யீ ரல் பாதிப் பு க ளுக் கும் உத் தி ர வா தம் தரு வ தா க வும் இச் சாலை மாறி விட் டது.
இதில் கன ரக வாக னங் கள், இரு சக் கர வாக னங் கள் என் றப் பாகு பா டின்றி திண் டா டும் நிலை யுள் ளது. அதி லும் புகை க ளுக்கு நடுவே நெல் ல டிக் கும் எந் தி ரங் கள் நேருக் கு நேர் வந் தால் சாலை யென் பதே பல ருக் கு ம றந்து நிலை கு லைந்து நிற் கின் ற னர்.
பருத்தி ஆராய்ச்சி நிலை யத் தால் பயி ரி டப் பட் டுள்ள பருத் திப் பஞ்சு முழு வ தும் புழுதி படர்ந் துள் ள தால், இதைத் தான் ஆராய்ந்து கண் டு பி டித் தார் களோ என வியா பாரி களே கேலி பேசும் நிலை எழுந் துள் ளது. இது கு றித்து எச் ச ரிக் கும் போது, உடனே பணி களை முடிப் ப தாக தலை யாட் டும் நெடுஞ் சா லைத் துறை யி னர் தந் தி ர மா கப் புழு தி யைக் கட் டுப் ப டுத்த தண் ணீ ரைத் தெளித் து விட்டு, கோரிக்கை வைத் த வர் க ளுக் கும் தண்ணி காட் டு கின் ற னர்.
நேற் றும் அரும் பா வூர் சென்ற பள் ளி ஆ சி ரி யர் ஒரு வ ரது பைக் டயர் வெடித்து பஞ் ச ராகி பாதி யில் நின் ற து தான் வேதனை. இதற்கு விரைந்து தீர் வு காண மாவட்ட நிர் வா கம் தலை யி ட வேண் டு மென வாக ன ஓட் டி கள் வேண் டு கோள் விடுத் துள்ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-