அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பக்கத்து தெருவில் இந்த சிறிய வேன் நிற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அதன் டிரைவர் தங்கி இருக்கிறார் போலும். ஜித்தாவிலுள்ள கடற்கரைகள், ரோட்டோர மைதானங்களில் இந்த வேனை நிறுத்துகிறார்கள். அந்த வேனுக்குள் ஐந்தாறு நீண்ட விரிப்புகள் இருக்கின்றன. அதை எடுத்து மக்கள் குழுமும் இடங்களில் விரிக்கிறார்கள்.


ஒலு எடுப்பதற்காக குழாய்கள் அடங்கிய சிறிய தண்ணீர் தொட்டியும் வண்டியின் பின் பகுதியில் இருக்கின்றன. பாங்கு சொல்லவும் தொழுகை நடத்தவும் ஒரு மைக் செட். வண்டியின் மேல் பக்கத்தில் இரு ஸ்பீக்கர் பாக்ஸ் அத்தனையும் உண்டு. பாங்கு சொல்லி தொழுகை நடத்துகிறார்கள். மக்கள் அணிஅணியாக கலந்து கொள்கின்றனர்.

சிறந்த பணி!தகவல்: மாஹின்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-