அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத்தில் வாழும் வாழ்பவர்களுக்காக குவைத் அரசாங்கம் IDC என்ற இஸ்லாமிய அமைப்பு மூலம் முதல் முறையாக உம்ரா செல்பவர்களுக்கு இலவசமாக அழைத்து செல்கிறது.


ஆகையால் இதுவரை உம்ரா போகாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்


10 நாட்கள்
23.3.2016 - 3.4.2016
தொடர்புக்கு: முஜிப் IDC
00965 25669425
00965 97695608
அனைத்து குருப்பிலும் கட்டாயம் ஷேர் செய்யவும் இன்ஷாஅல்லாஹ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-