அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஆப்பிள் நிறுவனம் சாம்சக் தன்னுடைய மூன்று பேடன்ட் இன்ஃப்ரிஞ்மென்ட் சாம்ஸங் ஃபோனில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி 1200 கோடி டாலர்களை சாம்ஸங் நஷ்ட ஈடாக தர வேண்டும் என கீழ் கோர்ட்டில் 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. உடனே இதுக்காக சாம்சங் அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தை விசாரிச்சிட்டு பேடன்ட் இன்ஃப்ரிஞ்மென்ட் வயலேஷன் இல்லை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இது ஆப்பிளுக்கு பெரிய செட்பேக் ஆகும்.

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லணுனா சாம்சங் நிறுவனம் மீது 2012-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தாங்களோட காப்பிரைட் பெற்ற சில பாகங்களை சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவதாக ஒரு வழக்கு தொடர்ந்திச்சி. ஆனால் இந்தக் குற்றச் சாட்டை சாம்சங் மறுத்தது.

அதே சமயம் ஆப்பிள் இந்த வழக்கின்போது 220 கோடி டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியது. இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம் 11 கோடி டாலர் நஷ்ட ஈட்டை சாம்சங் வழங்கணும்-னு தீர்ப்பளிச்சி. இதைதான் எதிர்த்து சாம்சங் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனம் கூறும் காப்புரிமை தொடர்பான புகார்கள் ஆதாரமற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் நிறுவனம் செலுத்த வேண்டிய 11 கோடி டாலரையும் தள்ளுபடி செய்தது.

இதனிடையே வழக்கு நீண்ட காலமாக நடைபெறு வதால் கடந்த டிசம்பரில் 54 கோடி டாலரை வட்டியுடன் செலுத்தியது. 2014-ம் ஆண் டில் காப்புரிமை தொடர்பாக அமெரிக்கா தவிர்த்து பிறநாடுக ளில் உள்ள வழக்குகளைக் கைவிடுவதென இரு நிறுவனங்களும் முடிவு செய்து 12-க்கும் அதிகமான நாடுகளில் தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்ற ஸ்டோரி தனி

இன்னும் விரிவா அறிய:. United States Court of Appeals for the Federal Circuit

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-