அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

எதிர்ப்பையும் விமர்ச்சனங்களையும் தகர்த்து தரை மட்டமாக்கி விட்டு இஸ்லாம் உலெங்கும் வெற்றி நடை போடுகிறது.


சிந்திப்போர் .இஸ்லாமிய கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் இருக்கும் நியாயத்தை உணரும் போது அவர்கள் இஸ்லாத்தின் முன்பு மண்டியிடுகின்றனர் அந்த மார்கத்தை ஆர தழுவி கொள்கின்றனர்.


அப்படி நிகழும் பல்லாயிரம் நிகழ்வு களில் ஒரு நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் கமீஸ் மஷீத் நகரில் அரங்கேறியது.


சவுதி படைவீரர்களோடு கூட்டு பயிர்ச்சியில் ஈடு பட வந்திருந்த தென் கொரியாவின் இராணுவ அதிகாரி ஒருவர் இஸ்லாமிய கொள்கைகளால் கவர பட்டு தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-