அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இதுதான் மனித நேயம் ஹிந்து நண்பர்கள் எங்கள் உடன் பிறவா சகோதரர்கள் என்பதை நிரூபித்த நெகிழ்ச்சியான சம்பவம்


ஹிந்து சகோதரர்களின் மனதை கவர்ந்த

சவுதி அரேபியாவின் கடல் கடந்த மனிதநேயத்திற்கு சொந்தகாரர்
பாரிஸ் இப்படியும் ஒரு சுயநலம் பாராத மனிதர்

ஐயா அப்துல் கலாம் பிறந்த இராமநாதபுர மாவட்ட மண்ணில் பிறந்தவர் அல்லவா அப்படி தானே இருப்பார்

யார் இந்த பாரிஸ் ஊருக்கு ஒருவர் இவரை போல் இருந்தால் இந்தியா எப்பொழுதோ வல்லரசு ஆகி இருக்கும்

ஏதோ ஒரு குடிசையில் சதரமானாக உட்கார்ந்து இருக்கும் இவரை கூலி தொழில் செய்து வாழும் பரம ஏழை என நினைத்து விட வேண்டாம்

உலகமே உற்றி நோக்கி கொண்டிருக்கும் சவுதி அரேபியா ரியாத் பத்தாவில் லக்கி பாரிஸ் என்று கேட்டால் அனைவருக்கும் தெரியும் பிரபல தொழில் அதிபர்

அப்படி இவர் என்ன தான் செய்தார் இவர் என்ன அரசியல் வாதியா என்றால் அதுவும் இல்லை

சாதாரண சாமானியர் தான் இவர் உன்ன உணவில்லாமல் தெருவில் கிடந்த முருகன் என்பவரை சொந்த நாட்டிற்க்கு அனுப்பி வைத்த மனிதநேயத்திற்கு சொந்த காரர்

சுரேஷ் என்றவர் சவுதியில் இறந்து விட்டார் இறந்த உடலை எப்படி பெறுவது என்று திக்கு திசை தெரியாமல் தவித்து குடும்பத்திற்கு தானே முன் நின்று அந்த சடலத்தை சவுதியில் இருந்து தமிழகத்திற்கு நேரில் சென்று ஒப்படைத்து விட்டு வந்த மனிதநேயர்

இப்படி பல சேவைகளை ஜாதி மதம் பாராமல் செய்து கொண்டிரிகிறார்

இன்று தன் சொந்த ஊரான நம்புதாளை யில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்று ஊர் மக்கள் அனைவரும் சென்னை திருச்சி என பெரு நகருக்கு படை எடுத்து சென்று விட்ட நிலையில்

தன்னிடம் உள்ள பணத்தை வைத்து மன மளிகை என சொகுசு வாழ்க்கை வாழ வழி இருந்தும்

தன் சொந்த ஊருக்கு எதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று

பள்ளிகூடம் சம்பந்தமான பணிகள் தண்ணீர் பற்றா குறை பிரச்சனை என அடிப்படை தேவைகளுக்காக தனி சாமானியனாக போராடி வருகிறார்

இவருக்கு அந்த ஊர் இளைஞர்கள் பொது மக்கள் ஜமாத்தார்கள் தோல் கொடுக்க வேண்டும் அவருக்கு ஒத்துழைப்பு
கொடுக்க வேண்டும்
துஅ செய்யுங்கள் இந்த நல்ல மனிதருக்காக

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-