அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






நேற்று( 9/2/16)  மலேசியாவிலிருந்து 4.30க்கு தரை இறங்கிய ஏர் ஏசியா விமானத்தில் நண்பர் எடுத்து சென்ற 32 இஞ்ச் LED TV யை கார்கோ ஊழியர்கள் சேதபடுத்தியதை தொடர்ந்து நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக பொருப்பு ஏற்காமல் அலைகழித்தனர்.
இங்கு நாம் கஷ்டப்பட்டு வாங்கிய பொருளுக்கு விமான நிலைய அதிகாரிகளின் பொருப்பற்ற செயல்..!

தட்டி கேட்பார் யாரோ...!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-