அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..

அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி இன்ஷாஹ் அல்லாஹ் வரும் 28-02-2016 அன்று திறப்பு விழா நடைபெற‌ உள்ளது.

சிறப்பு சொற்ப்பொழிவு&வாழ்த்துரை


ஜனாப்: cmn சலீம்


ஆசிரியர் சமூக நீதி முரசு&கௌரவ அற‌ங்காவளர் LBK அற‌க்கட்டளை,


நம்பிக்கைசுடர்.mrs. நளினி சம்பத்குமார்,motivational speaker,life coach.நாள்:28/02/2016 ஞாயிற்றுகிழமை


நேரம்:மதியம் 2 மணிக்கு


இடம்:அன்னை ஆயிஷா கல்லூரி வளாகம்
வாலிகண்டபுரம்,பெரம்பலூர் மாவட்டம்.
குறிப்பு:லப்பைக்குடிக்காட்டில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது,


பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.


தாங்கள் அனைவரும் வருகை தருமாறு அன்புடன் அழைப்பவர்கள்.


LBK சங்கம் உறுப்பினர்கள்,LBK அற‌க்கட்டளை உறுப்பினர்கள், விழா ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்.

தொடர்புக்கு:இந்தியா: 00918144547666,துபை:00971553612346,துபை:00971505453966

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-