அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அமெரிக்க அதிபரான பின்னர் முதன் முறையாக முஸ்லிம் வழிபாட்டுத்தளமான பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க முஸ்லிம்கள் தாங்கள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வருவதாக கூறும் வேளையில் ஒபாமாவின் இந்த பள்ளிவாயல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் பால்டிமோர் இஸ்லாமிக் சொசைட்டிக்கு சென்றுவிட்டு அருகில் இருக்கும் இஸ்லாமியர்கள் அதிகம் கல்வி பயிலும் பாடசாலைக்கும் சென்ற ஓபாம முஸ்லிம்களுக்கு ஆறுதல் அளிக்கும் வாகையில் உறியாற்றியுள்ளார்.

உலக அளவில் தற்போது அவரது பள்ளிவாயல் பயணம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வட்டாரம் கூறும்போது, "அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக சகிப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், அரசியல் களத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறார் ஒபாமா" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இஸ்லாமிய தொடர்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ரஹிம் ஹூப்பர் கூறும்போது, "அதிபர் ஒபாமாவின் இத்தகைய நடவடிக்கைகள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதனை நண்பர்களுடன் பகிர

முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் பேச்சுக்கள் மன்னிக்க முடியாதது: ஒபாமா கடும் கண்டனம்வும். 

 Madawala News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-