அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சுன்னத்வல் ஜமாத் நடத்திய மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுபோட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று பரிசுகளை வென்றுள்ள வி்.களத்தூர் சகோதரர்கள்
இஸ்லாம் காட்டும் மனிதநேயம் என்ற தலைப்பில் பேசிய
N.முஹம்மது அஸ்ஹர்
S/O  S.நூர்முஹம்மது அவர்கள் முதலாம் பரிசைவென்றார்
நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பில் பேசிய 
A.முஹம்மது வாஜித்
S/O  A.அஷ்ரப்அலி (ஹஜ்ரத்) அவர் இரண்டாம் பரிசும்
N.முஹிபுல்லா S/O  M.நூருல்லா (ஹஜ்ரத்) அவர் முன்றாம்பரிசும் வென்றார்கள்
இவர்களுக்கான பரிசுகள் இன்று (20-02-16) நடைபெற்று கொண்டிருக்கும் 
பெரம்பலூர் மாவட்ட
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் வாலிபர்கள் முன்னேற்ற கழகம், நகர ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய
"மாபெரும் மீலாதுன்நபி (ஸல்) பெருவிழா"வில் சுமார் 9.45pm மணிக்கு வழங்கபட்டது
புகைபடம் கீழே இணைக்கபட்டுள்ளது
மூன்று பரிசுகளை வென்ற நமதூர் நண்பர்களுக்கு நமது குழு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது
மேலும் இறைவன் அருளிய முழுஞாத்தையும் அறிந்து பலசாதனைகள் புரிய அல்லாஹ் அருள் புரிய்வானாக ஆமீன் ..  

பெரம்பலூரில் சிறப்பாக நடைபெற்ற மீலாது பெருவிழா

பெரம்பலூர் மாவட்ட அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் வாலிபர்கள் முன்னேற்ற கழகம்,
 நகர ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய "மாபெரும் மீலாதுன்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
பெருவிழா"விற்கு வந்த சிறப்பு பேச்சாளர்கள்
.
1. அப்ழலுல் உலமா, மௌலானா மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A அவர்களும்
.
2. மௌலானா மௌலவி
P.A காஜா மொயினுத்தீன் பாகவி அவர்களும்
.
3. பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள்.
மாநில தலைவர் . இ.யூ.முஸ்லிம் லீக்.
.
4. கலீபா. ஆலிம்புலவர். ஹுசைன் முஹம்மது மன்பஈ. ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும்

கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் சுமார்4.30மணிக்கு துவங்கி இரவு09.50மணிக்கு நிறைவுற்றது
சுமார்
பல்லாயிராம் பேர் கலந்து கொண்டார்கள்
நன்றி Vkr.Fs

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-