அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,பிப்.19:
குஜ ராத்திலிருந்து வேப்பந்தட்டைக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி தொடங்கியது என மாவட்டத் தேர்தல் அலுவலரான கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.
தமிழ் நாட் டில் நடை பெற இருக் கும் சட் ட மன்ற பொதுத் தேர் த லுக் காக பயன் ப டுத் தும் வகை யில் தலை மைத் தேர் தல் ஆணை ய ரின் உத் த ர வின் படி குஜ ராத் மாநி லம் சுரேந் தி ர ந கர் மாவட் டத் தி லி ருந்து 727 மின் னணு வாக் குப் ப திவு இயந் தி ரங் கள் மற் றும் 860 கட் டுப் பாட் டுக் கரு வி கள் என மொத் தம் 1,587 கரு வி கள் வேப் பந் தட்டை தாசில் தார் அலு வ ல கத் திற்கு கடந்த 27ம் தேதி கொண் டு வ ரப் பட்டு அனைத் துக் கட் சிப் பிர தி நி தி கள் முன் னி லை யில் பாது காப் பாக அடுக்கி வைக் கப் பட் டது.
இந்த கரு வி க ளைச் சரி பார்க் கும் பணி கள் கடந்த 15ம்தேதி முதல் தொடங் கப் பட்டு, தொடர்ந்து நடை பெற்று வரு கி றது. இந்த கரு வி களை சரி பார்க்க திருச்சி பெல் (BHEL) நிறு வ னத் தி லி ருந்து நான்கு பொறி யி யல் துறை வல் லு நர் கள் அடங் கிய குழு வி னர் வந் துள் ள னர். 1587 இயந் தி ரங் க ளில் 17ம்தே தி வரை 727இயந் தி ரங் கள் சரி பார்க் கப் பட் டுள் ளது. மீத முள்ள வாக் கு ப திவு இயந் தி ரங் களை சரி பார்க் கும் பணி கள் தொடர்ந்து பெல்(BHEL)பொறி யி யல் துறை வல் லு நர் கள் நான்கு பேர் கொண்ட குழு வின் மூலம் நடை பெற்று வரு கி றது எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-