அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபை தேரா தமிழ் பஜார் பகுதியில் இன்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.


மழை துள்ளிகள் விழுவதற்குப் பதிலாக வானிலிருந்து சிறு சிறு ஐஸ் துணுக்குகள் மழையாக பொழிந்தன. இக்காட்சி அப்பகுதியிலுள்ள மக்களிடையே பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியது.


மழையால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை செலுத்தும்படி கேட்டு கொள்ளப்பட்டார்கள்.
காணொளிகளைக் காண 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-