அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அமீரக தலைநகரான அபுதாபியில் அமீரக பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அப்பொழுது பேசிய துபாய் அதிபர் ஷேக் முஹம்மது அமீரகத்தை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றுவோம் என கூட்டத்தில் பேசினார்.

வாழ்த்துக்கள்!!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-