அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் ஓட்டல்களில் மாமூல் கேட்டு மிரட்டுவோர் மீது நடவடிக்கை
பெரம் ப லூர், பிப். 23:
ஓட் டல் க ளில் மாமூல் கேட்டு மிரட் டு வோர் மீது நட வ டிக்கை எடுக் க வேண் டும் என ஓட் டல் உரி மை யா ளர் கள் சங் கம் சார் பில் கலெக் ட ரி டம் புகார் மனு அளிக் கப் பட் டது.
பெரம் ப லூர் மாவட்ட ஓட் டல் கள் உரி மை யா ளர் கள் சங் கத் தின் சார் பாக அச் சங் கத் தின் தலை வர் ரவி, செய லா ளர் முத் துக் கு மார், பொரு ளா ளர் மற் றும் நிர் வா கி கள் உள் ளிட் டோர் கலெக் டர் நந் த கு மா ரி டம் நேற்று அளித் துள்ள புகார் மனு வில் தெரி வித் தி ருப் ப தா வது: பெரம் ப லூர் மாவட் டத் தில் நாங் கள் பல் வேறு இடங் க ளில், பல் வேறு பெயர் க ளில் ஓட் டல் கள் நடத்தி வரு கி றோம். இது வரை எந் த வி த மான குறை பா டு க ளின்றி நல் ல மு றை யில் மக் க ளுக் குத் தர மான உண வு களை வழங்கி வரு கி றோம். இருந் தும் சில நபர் கள் கடை க ளுக்கு வந்து, மாதந் தோ றும் எங் க ளுக்கு மாமூல் பணம் தர வேண் டும் என் றும், தரா விட் டால், உண வுப் பொரு ளின் தரம் பற்றி உண வுப் பாது காப்பு அலு வ ல ரி டம் புகார் செய்து, உண வ கத் தின் பெயரை கெடுக் கும் வகை யில், வியா பா ரம் பாதிக் கும் படி செய் து வி டு வோம் என்று அடிக் கடி மிரட்டி வரு கின் ற னர்.
எனவே, ஓட் டல் களை மிரட்டி வரும் நபர் க ளைக் கண் ட றிந்து, அவர் கள் மீது தகுந்த நட வ டிக்கை எடுத்து, எங் க ளுக் கும், எங் கள் பணி யா ளர் க ளுக் கும் தகுந் தப் பாது காப்பு வழங் கும் படி கேட் டுக் கொள் கி றோம். இவ் வாறு அவர் கள் அதில் தெரி வித் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-