அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி, பிப். 13:
ராணு வத் தில் டெய் லர், முடி தி ருத் து வோர் பணி யி டங் க ளுக் கான ஆள் தேர்வு முகாம் திருச் சி யில் வரும் 23ம தேதி நடக் கி றது.
இது குறித்து ராணுவ ஆள் சேர்பு மையம் வெளி யிட் டுள்ள செய் தி கு றிப் பில் கூறி யி ருப் ப தா வது:
ராணு வத் தில் சிப் பாய் (பொதுப் பி ரிவு, டெய் லர், முடி தி ருத் து வோர்) ஆகிய காலிப் ப ணி யி டங் க ளுக் கான தேர்வு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருச்சி மன் னார் பு ரத் தில் நடக் கி றது. இதில் சிப் பாய் (பொது) 16 பேரும், சிப் பாய் (டெய் லர்) 1, சிப் பாய் (முடித் தி ருத் து வோர்) 1 என 18 காலிப் ப ணி யி டங் க ளுக்கு தேர்வு நடத் தப் ப டு கி றது. தேர் வில் பங் கேற் ப வர் கள் 18 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண் டும். சிப் பாய் பொது பிரி விற்கு பிளஸ்2 மற் றும் அதற்கு மேல் படித் தி ருக்க வேண் டும். 23ம் தேதி ஓட் டம், சான் றி தழ் சரி பார்ப்பு, உடற் த குதி தேர் வு கள் நடக் கின் றன. தொடர்ந்து 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மருத் துவ பரி சோ தனை நடக் கி றது. முகா மில் கலந்து கொள் ப வர் கள் பிறப்பு சான் றி தழ், இருப் பி டச் சான்று, மதிப் பெண் சான் றி தழ், விளை யாட் டு க ளில் வெற்றி பெற் ற தற் கான சான் றி தழ் ஆகி ய வற்றை எடுத்து வர வேண் டும். தேர் வில் தமி ழ கத் தில் அனைத்து மாவட் டங் க ளி லி ருந் தும், கேரளா, கர் நா டகா, ஆந் திரா, குஜ ராத், மராட் டி யம், ராஜஸ் தான், கோவா, புதுச் சேரி உள் ளிட்ட மாநி லங் க ளி லி ருந் தும் தகு தி யா னோர் பங் கேற் க லாம். தேர் வில் பங் கேற் கும் இளை ஞர் கள், 23ம் தேதி அதி காலை 5 மணிக்கு மன் னார் பு ரம் பயிற்சி மைதா னத் தில் இருக்க வேண் டும். தேர்வு நடை பெ றும் இடத் தில் செல் போன் எடுத் துச் செல்ல அனு ம தி யில்லை. இவ் வாறு தெரி விக் கப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-