அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது....
என்னுடைய வாழ்க்கையை ஒருவன் சீரழித்ததுபோல் ஆண் வர்க்கத்தை சீரழித்தேன்!

 

அபுதாபி : எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்வர்க்கத்தை பழிவாங்கும் நோக்கத்தில் பலருடன் உடலுறவு கொண்டு எய்ட்ஸ் நோயை பரவவிட்டதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் அபுதாபி நகரில் இருவருடன் விபசாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படவில்லை.

பின்னர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அந்த 19 வயது இளம்பெண் எய்ட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இந்த நோய் என்னை தொற்றிக் கொண்டது. நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தும் பல ஆண்களுடன் நான் உடலுறவு வைத்துக் கொண்டேன். என்னுடைய வாழ்க்கையை ஒருவன் சீரழித்ததுபோல் ஆண் வர்க்கத்தை சேர்ந்த பலரை சீரழிக்க நான் முயன்றேன் என்று கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-