அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அமெரிக்காவிலுள்ள ஜமைக்கா பகுதியில் வீதிப்புற தாவா செய்து அங்கு வரும் மக்களுக்கு இஸ்லாமிய தாவா மேற்கொள்ளப்பட்டது.


தொழுகை நேரத்தில் அங்கேயே தொழுகையிலும் ஈடுபட்டனர்.


இறைவனின் அருளால் இஸ்லாமிய மார்க்கம் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மதமாக திகழ்கிறது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-