அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய் : நைஜீரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிடும் வகையில் புதிய மற்றும் உபயோகப்படுத்திய புர்காவை வழங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு உதவி செய்யலாம். இந்த பணியை அமீரகத்தில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் ஜெயந்தி மாலா சுரேஷ் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.


மேலும் தொழுகைக்கு பயன்படும் தொப்பி, தொழுகை விரிப்புகள், போர்வைகள், பிளேசர் மற்றும் சூட்டுகள் ஆகியவற்றையும் வழங்கலாம். மிகவும் பழைய துணிகளை வழங்குவதை தவிர்க்கவும்.


உதவிட விரும்புவோர் துபாயில் உள்ள கீழ்க்கண்ட முகவரியில் கொடுக்கலாம்.


307 லிபர்டி பில்டிங் (ஸ்நாட்டா SNATTA பில்டிங் )
ஏவியேசன் கிளப் அருகில்
கரூத் - துபாய்


அலைபேசி எண் 055-575 76 48

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-