அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் ராயப்பா நகரில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஒன்றிய மாணவரணி துணை தலைவர் ராயமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாரியம்மன் கோவிலில் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டும் என சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ராயப்பா நகர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தட்டு. டம்ளர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் செல்வராணி, ராயமுத்து மற்றும் அ.தி.மு.க. வினர் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-