அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
றியாத்: செங்கடலின் கரையில், மாபெரும் நகரம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை சவுதி அரேபியா 10 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது. இந்த நகரத்தை கட்டி எழுப்புவதற்காக, பல பில்லியன் டொலர் பணம் செலவிடப்பட்டு வருகின்றது.

ஆனால், எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் சவுதியின் ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலையின் மத்தியில், இந்தத் திட்டம் வெற்றி அளிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 5000 பேர் தான் அங்கு இதுவரை குடியேறியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-