அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவுதியில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் பல கொடுமைகளை அனுபவித்தாக புகார்

நெல்லையை சேர்ந்த பெண் , சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்று பல கொடுமைகளை அனுபவித்தாக புகார் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த பெண் ரம்ஜான். இவர் வீட்டு வேலை செய்வதற்காக சவுதிக்கு சென்றுள்ளார். மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும் என கூறிவிட்டு 15ஆயிரம் ரூபாய் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இரண்டு வீடுகளில் வீட்டு வேலை பார்த்ததுடன், ஒரு நேரம் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. இது குறித்து இந்திய தூதரகத்திற்கு ரம்ஜான் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் உதவியுடன் மூலம் ரம்ஜான் நாடு திரும்பியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-