அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 


இது இந்த வரு­டத்தில் சவூதி அரே­பி­யாவில் நிறை­வேற்­றப்­பட்ட 64 ஆவது
மர­ண­ தண்­டனை நிறை­வேற்­ற­மாகும்.

குறிப்­பிட்ட பெண்­ணிடம் சார­தி­யாக கட­மை­யாற்­றிய முப்றிஹ் பின் அஹ்மெட் காமிஸ் என்­ப­வ­ருக்கே இவ்­வாறு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

முப்றிஹ் தனது எஜ­மா­னி­யி­ட­மி­ருந்து பணத்­தையும் கைய­டக்கத் தொலை­பே­சி­யையும் கள­வா­டிய பின்னர் அவ­ரது கைக­ளுக்கு விலங்­கிட்டு அவ­ரது வாயை ஒட்டு நாடாவால் ஒட்டி தனி­மை­யான இடத்­திற்கு காரில் கடத்திக் கொண்டு சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த முயற்­சித்­துள்ளார்.

தொடர்ந்து காமிஸ் அந்த எஜமானியை யும் அவரது குழந்தையையும் கைவிட்டு சென்றுள்ளார். இதனை நண்பர்களுடன் பகிரவும்.
madawalanews

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-