அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மேழே படத்தில் உள்ள பெரியவர் ரஹ்மத்துல்லாஹ் பெங்களூரில் இருந்து நடை பயணமாக புனித ஹஜ் கடமை நிறைவேற்ற 07-02-2016 அன்று புறப்பட்டுள்ளார்.
.
அவர் பயணம் இலேசாக துஆ செய்யுங்கள்.
.
நன்றி: Ashraf Mamaji

2 கருத்துரைகள்:

  1. இவ்வாறு கஷ்டப்பட்டு ஹஜ் செய்ய இஸ்லாம் அனுமதி கொடுக்கவில்லையே! வசதி இருந்தால் போகட்டும் இல்லாவிட்டால் இல்லை.
    இந்த அறிவிலிகளுக்கு இந்த கால்நடை ஹஜ் ஸ்டைல் சொல்லி கொடுத்த ஆலிம் (?) என்ன செய்யலாம்?!!!!

    பதிலளிநீக்கு
  2. முற்றிலும் இஸ்லாத்துக்கு முரணான செயல் நபிகளாரின் வழிக்காட்டலுக்கு விரோதமான செயல் இப்படி நடைபயணமாக செல்வதில் எந்த நன்மையும் இல்லை இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இதனால் இல்லை

    பதிலளிநீக்கு

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-