அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாலஸ்தீன் காஸா பகுதியில் சார்ந்த ஒரு
பெண் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கி
யம் இல்லாமல் தவிர்த்து வந்தால் அந்த
தாய். பல ஆண்டுகள் கடந்தது அவளுக்கு
அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது
மகிழ்ச்சியில் எல்லைக்கே சென்று விட்டால்
எல்லா புகழும் இறைவனுக்கே.

மூன்று மாதங்கள் கழித்த பிறகு இஸ்ரேலிய
இராணுவம் காஸா பிரதேசத்தை தரைவழி
யாகவும், வான்வழியாகவும் பேரழிவுதரும் பல
இரசாயன ஆயுதங்களால் தாக்கியது .

இந்த தாக்குதலில் அந்த தாய்யின் பிறந்து
மூன்று மாதமே ஆன அந்தபச்சிளம் குழந்தை
கொல்லப்பட்டது. இந்த செய்தியை அறிந்த
அந்த தாய் கூறிய ஒரு வார்த்தைகளை கொ
ஞ்சம் கேளுங்கள்...

எனக்கு குழந்தை பிறக்க முன் ஒரு கவலை
இருந்தது அது பாலஸ்தீன தாய்கள் தாங்க
ளின் பிள்ளைகளை இஸ்ரேலுடன் போரிட
அனுப்பி வைக்கிறார்கள் இவர்கள் இறை
பாதையில் இஸ்லாத்திற்காக ஷஹீதாக்கப்
பட்டவர்களின் தாய் என்று இறைவனிடம்
பெருமையாக பேசுவார்கள்.

ஆனால் பிள்ளை இல்லையே இஸ்ரேலுடன்
போரிட அனுப்புவதற்கு என்று நான் பல நாட்
கள் கவலை கொண்டதுண்டு. ஆனால் தற்
பொழுது அந்த கவலையில்லை எனஎன்றால்
இஸ்ரேலுடன் நடந்த யுத்தத்தில் என் மக
னும் ஷஹீதாக்கப்பட்டுள்ளான் எனக்கு ஷஹீ
தின் தாய் என்ற பாக்கியம் கிடைத்துவிட்டது சந்தோஷமாக கூறினால் அந்த தாய்.

இது தான் பாலஸ்தீன ஒவ்வொரு தாய்யினது
ம் ஈமானிய உணர்வு...

Mohamed Hasil

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-