அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...'பாங்கு' சத்தத்தால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற 'ஸ்காட்லாந்து' பிரஜை:
தனது வாழ்நாளில் எந்த முஸ்லிமிடமும் நட்பு கொண்டிராத, யாராலும் அழைக்கப்படாத நிலையில் தானே முயற்சித்து இஸ்லாத்தை ஏற்ற மனிதர்..!


அல்லாஹ் மிகப்பெரியவன்
ஸ்காட்லாந்தில் ரூனி என்ற இந்த சகோதரர் பாங்கு சப்தத்தை கேட்டு இஸ்லாத்தை ஏற்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது !

விடுமுறைக்காக துருக்கி க்கு சுற்றுலா சென்ற ரூனி கடற்கறையின் பக்கத்தில் ஒரு சப்தம் ஒன்றை கேட்க அது என்ன சப்தம் என ஆராய்வதற்காக விசாரித்துவிட்டு வீடுதிரும்பிய அவர் அருகில் உள்ள புத்தக கடையில் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளார்.
பிறகு அது அவருக்கு இறைவனை நெருங்கும் வழியை ஏற்படுத்துவதாக உணர்ந்த அவர் மீண்டும் மீண்டும் குர்ஆனை படித்து ஆராய்ந்தார்.
அவரது ஆய்வு அவரை தற்போது இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்துள்து.
தற்போது தூய மார்க்கமாம் இஸ்லாத்தை தனது வாவழ்க்கைநெறியாக பின்பற்றுவதாக அறிவித்துள்ளார்.
திருக்குர் ஆன் வன்முறையை தூண்டுவதாக வெளியிட்ட தின வதந்திக்கு பலத்த செருப்படி!


Touched by Azaan, Scottish man reverts to Islam
February 12, 2016


Edinburgh: There were rumours across the sphere that Muslims are pressuring people of other religion to convert to ISLAM but a middle-aged, white Scottish man living in the Scottish Highlands has embraced Islam without having properly met a Muslim in his life.


The white Scottish man’ claimed that a spirit of enquiry arose in him when he heard Adaan (Call to Prayer) being recited from local mosque while he was on a beach holiday in Turkey.


“Back home in Inverness (a city in Scotland), I went to the local bookshop, bought a Quran and started to read. While reading, I always asked God to guide me on the journey I had set out on.”


“A lot of praying. A lot of time on my knees,” Alan Rooney wrote in the Independent.


Rooney confessed that the holy Quran ‘really shook’ him because it tells so much about yourself.


Rooney felt that if he halts the process of reading the Holy Quran at any time, it means he would be “giving up something really important.”


“And I knew what the end result of this process would be: I would be a Muslim.”


“So I kept on reading. I read it three times, looking for the catch. But there was no catch; I was quite comfortable with everything,” wrote Rooney.


The difficult part for this Muslim convert was his apprehensive about people looking at him in a different way, which also includes his family, friends and colleagues.


It took 18 months for Rooney before he could pronounce himself Muslim.


“I was praying five times a day, fasting for Ramazan, and eating and drinking only what was considered acceptable according to the teachings of the Quran.”


“Some people take less time, some people more. And I was doing all this on my own, with no-one to help. I still hadn’t met any Muslims,” he wrote.


“If something doesn’t feel right to you, then it’s a clear indication that it’s not for you. You have to listen carefully to your intuition and your heart.”

 Rooney learned a mosque in his town.


“They were surprised to see me and didn’t know quite what to do with me at first, except to give me the mosque door combination and to welcome me to their community. I was accepted from the very beginning, however, and am now a constant within the community.”

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-