அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
புதுடெல்லி,

கப்பல்களில் ஏற்றுமதி செய்வதற்கு குறைந்த தூரம், விலை நிலவரத்தில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் லத்தீன் அமெரிக்க நாடுகளை விட சவுதி அரேபியா, ஈராக்கில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்ற மாத புள்ளிவிபர அடிப்படையில் சவுதி அரேபியா 29 சதவீதம் வரை அதிகளவு கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு ஒரு நாளைக்கு 9,40,000 பேரல்கள் ஏற்றுமதியானது. அதேபோல், ஈராக்கில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் வெகுவாக குறைந்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-