அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இந்தியாவில் இருந்து சவூதிக்கு வந்து சம்பளம் மற்றும் கஷ்டமான வேலைகளில் சிக்கி கஷ்டப்படும் நமது இந்திய சொந்தங்களுக்காக தகவல் மற்றும் உதவி ஆலோசனைகளை வழங்க நமது சகோதரர் செய்யது அலி அவர்கள் தயாராக உள்ளார்கள்.மேலும்,இறந்தவர்களின் உடல்களை நமது நாட்டிற்கு கொண்டு செல்லவும், தகுந்த நேரடி உதவிகளையும் அளிக்க 24 மணிநேரமும் நமது சகோதரர் தயாராக இ
ருக்கிறார்.

குறிப்பு :இச்சேவை அனைத்து மதத்தவர்களுக்கும் பொருந்தும்.இது முழுக்க முழுக்க இலவச சேவை.

அவரின் அலைபேசி மற்றும் பெயர்.

சகோதரர்_

செய்யது_அலி: 00966-563710437.,

நன்றி Whats app குழுமம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-