அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதிக்கான இத்தாலிய தூதர் இஸ்லாத்தை ஏற்றார்!

சவுதி அரேபியாவுக்கான இத்தாலிய தூதர் டோர்காட்டோ கார்டெல்லி இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு பத்ஹா தாவா சென்டருக்கும் வருகை புரிந்து பலரையும் கட்டித் தழுவி தனது வருகையை பகிர்ந்து கொண்டார். இறைவன் இவரை தொடர்ந்து நேர் வழியில் செலுத்துவானாக! இது பழைய செய்திதான் என்றாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள இதனை பதிவிடுகிறேன்.Thanks by சுவனப் பிரியன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-