அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,பிப்.27:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டி யூட் ஆப் டெக் னா லஜி என்ற தொழில் நுட்ப கல்வி நிலை யம் கல் லூரி, மாண வர் க ளுக் காக ரோபோக் கான் போட் டியை ஆண்டு தோறும் நடத்தி வரு கி றது. இந்த ஆண்டு நடை பெ றும் ரோபோக் கான் 2016 போட் டி யில், நாடு மு ழு வ தும் 98 கல் லூ ரி க ளும், தமி ழ கத் தில் 4 கல் லூ ரி க ளும் தேர் வாகி உள் ளன. இதில் பெரம் ப லூர் சீனி வா சன் பொறி யி யல் கல் லூரி மாணவ மாண வி கள் மார்ச் 3, 4, 5 தேதி க ளில் புனே யில் நடை பெ றும் போட் டி யில் கலந்து கொள்ள உள் ள னர்.
உதவி பேரா சி ரி யர் பிர தீப் குமார் வழி காட் டு த லில், சூரிய நாரா ய ணன், கவு தம், தில்லை சிவ காமி, சேது பதி, சக்தி, பிர காஷ், பென் னிகோ, பால கி ருஷ் ணன், ஸ்டா லின், மது கோ மல் மன்னா, லாவன்யா, பிரி ய தர் ஷினி, பிரி யம் பெச் ஆகிய மாண வர் கள் ரோபோக் கள் உரு வாக் கி னர்.
போட் டி யில் கலந்து கொள் ளும் மாணவ மாண வி களை, கல்வி நிறு வ னங் க ளின் தலை வ ரும், நிறு வ ன ரு மான சீனி வா சன், கல் லூரி முதல் வர் இளங் கோ வன் பாராட் டி னர். மாண வர் கள் உரு வாக் கிய ரோபோக் கள் செயல் முறை விளக் கம் நடை பெற் றது. சிறப் பாக ரோபோக் களை உரு வாக் கிய மாண வர் க ளுக்கு நிறு வ னர் ரொக்க பரிசு வழங் கி னார்.
புனே யில் நடை பெ றும் போட் டி யில் பங் கேற்க பெரம் ப லூர் சீனி வா சன் பொறி யி யல் கல் லூரி மாண வர் கள் காற் றாற் றல் மூலம் இயங் கும் ரோபோவை உரு வாக் கி னர். அதனை கல்வி நிறு வ னங் க ளின் தலை வ ரும், நிறு வ ன ரு மான சீனி வா சன், பார் வை யிட்டு பாராட் டி னார். அரு கில் கல் லூரி முதல் வர் இளங் கோ வன்
போட் டி யில் கலந்து கொள் ளும் மாணவ மாண வி களை, கல்வி நிறு வ னங் க ளின் தலை வ ரும், நிறு வ ன ரு மான சீனி வா சன், கல் லூரி முதல் வர் இளங் கோ வன் பாராட் டி னர். மாண வர் கள் உரு வாக் கிய ரோபோக் கள் செயல் முறை விளக் கம் நடை பெற் றது. சிறப் பாக ரோபோக் களை உரு வாக் கிய மாண வர் க ளுக்கு நிறு வ னர் ரொக்க பரிசு வழங் கி னார்.
இயற் கை யில் எளி தாக கிடைக் கும் காற் றால் கொண்டு இயங் கும் ரோபோக் கள் மிக சிறப் பாக கர டு மு ர டான தரை யி லும் நகர்ந்து சென் றது கண்டு மாண வர் களை அனை வ ரும் பாராட் டி னர்.
அனைத்து அறி வி யல் கண் டு பி டிப் பும் மனித குலத் திற்கு வரும் பிரச் னை க ளுக்கு தீர் வாக இருக்க வேண் டும் என் றார் முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம். மாண வர் கள் உரு வாக் கிய ரோபோக் கள், தொழிற் சா லை க ளில் செய்து வரும் கடி ன மான வேலை களை எளி தில் செய் வ தற் கும், இத னால் உரு வாக் கும் பொருட் க ளின் விலை குறை வா க வும், தர மான பொரு ளா க வும் இருக் கும் என்று செயல் மு றை வி ளக் கத் தில் கூறி னர்.
ரோபோக் களை உரு வாக் கு வ தற்கு ஆய் வக வச தி யும் ஆராய்ச்சி உத வி யும் நிர் வா கத் தி னர் கல் லூரி வளா கத் திலே ஏற் பாடு செய் த தற்கு மாண வர் கள் நன்றி தெரி வித் த னர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-