அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


http://i2.wp.com/www.cwfqatar.com/wp-content/uploads/2016/02/development-ministry.jpg

கடந்த ஆண்டில் கட்டார் நாட்டில் தொழிலாளர் சட்ட மீறல் காரணமாக 923 நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை தரவுகள் குறிப்பிடுகின்றது.


இத்தரவுகளடிப்படையில் அமைச்சு நடாத்திய ஆய்வுகளில் 6054 வேலை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இவற்றுள் பெரும்பாலானவை விமான டிக்கெட்டுகள், சேவை இறுதிக்கொடுப்பனவு என்பன தொடர்பாக இருந்தன.

பிற முக்கிய முறைப்பாடுகள் மாத ஊதியம், விடுமுறை சம்பளம் மற்றும் சம்பள தாமதம் தொடர்பாக இருந்தன.

இவற்றுள் 4,107 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதோடு 1283 முறைப்பாடுகள் மேலும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளன. [ 125 more words. ]

http://www.cwfqatar.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%…/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-