அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...6000 திர்ஹம்-ற்கு அதிகமாக அபராதம் இருக்கும் வாகனங்களின் அபராத தொகைகளை கட்டவில்லை என்றால் அவ்வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சட்ட திட்டங்களை மதித்து/ போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனத்தை ஓட்டி அபராதங்களை தவிர்க்கலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-